கண்ணீர் துளிகள்

மின்மினி பூச்சுக்கும்
தென்படாத கருமை நிறம் வாய்ந்த
இரவு அது....
நான் மட்டும் அங்கே
முத்துக்கள் போல பளிச்சிடும் என்
கண்ணீர் துளிகளோடு..
கண்ணீரின் துளியை கண்டு
விடிந்ததோ என்று எண்ணி..
கொக்கரித்த என் வீட்டு சேவல்......

எழுதியவர் : லீலா லோகிசௌமி (9-Jun-18, 4:46 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : kanneer thulikal
பார்வை : 144

மேலே