என் இதய கண்ணாடி

என் இதய கண்ணாடியில்
பின்பமாய்உன் முகம்...
வார்த்தை என்ற கற்களை
வீசி உடைத்தவர் யாரோ...
உணர்வுகளும் என்னை வதைக்கவே...
ஊற்று நீரை போல கண்ணீர் மட்டும்
சுரக்கிறது விழிகளில்...
என் விழித்திரையில் நான் கண்ட உன் முகம்
கடல் நீரில் மூழ்கிய மாயம் என்னவோ ......????

எழுதியவர் : லீலா லோகிசௌமி (9-Jun-18, 4:56 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : en ithaya kannadi
பார்வை : 293

மேலே