தன்னம்பிக்கை

தோழனே என்தோழனே
வீட்டை விட்டு வெளியே வா
வீழ்வாய் என நினைக்காமல் வா
விடியல் உனதென வா
வீரம் கொண்டு வா
விவேகம் கொண்டு வா
சாதனைகள் புரிய வா
சரித்திரம் படைக்க வா
தோல்விகள் மறந்து வா
வெற்றி நிச்சயம் வா
உழைத்து வாழ வா

எழுதியவர் : உமா மணி படைப்பு (11-Jun-18, 9:08 am)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 155

மேலே