மழைத்துளி

ஏழையின் வீட்டில்
அளவில்லாமல் விழுந்தாலும்
அள்ளி ஆனந்தமடைய முடியாமல்
சிதறும் முத்துக்கள் !!!

எழுதியவர் : M Chermalatha (12-Jun-18, 1:34 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : mazhaithuli
பார்வை : 600

மேலே