ஹைக்கூ 2

வாழை மரத்தில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
தோட்டக்காரனின் துண்டு !...

எழுதியவர் : ...#ராஜேஷ்... (12-Jun-18, 4:40 pm)
பார்வை : 406

மேலே