ஆறுகளில்

வற்றாமல் நீர் ஓடிய ஆறுகளில்
இன்று
வரிசை கட்டிக்கொண்டு
வாகனங்கள் ஓடுகிறது....!
இந்த மாற்றத்தையும்
இயற்கை ஏற்படுத்தவில்லை
இயற்கையுடன் இணைந்து வாழாமல்
நாமே ஏற்படுத்துக் கொண்டோம்
முரண்பட்ட முன்னேற்றத்தை...!!!
வற்றாமல் நீர் ஓடிய ஆறுகளில்
இன்று
வரிசை கட்டிக்கொண்டு
வாகனங்கள் ஓடுகிறது....!
இந்த மாற்றத்தையும்
இயற்கை ஏற்படுத்தவில்லை
இயற்கையுடன் இணைந்து வாழாமல்
நாமே ஏற்படுத்துக் கொண்டோம்
முரண்பட்ட முன்னேற்றத்தை...!!!