புதிய வழி

புதிதாய் பிறந்த மனதிடம் கேட்கவா....
வலியால் இறந்த இதயத்திடம் கேட்கவா...
வாழ்க்கை வட்டமே...
இது காலத்தின் சட்டமே...
வலியது வலிய வழியமைக்கும்...😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (13-Jun-18, 11:04 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : puthiya vazhi
பார்வை : 71

மேலே