காதல்
அவன் பார்வையால்
அலர்ந்த தாமரை நான்
அலர் தாமரையாய்
இருந்திடவே ஆசை