கவிதை

" தேவதை "

நானே தேடிய "வதை"
நீ என் "தேவதை"
நீயே எனக்குள் "விதை"
நான் எழுதும் "கவிதை" ...!

எழுதியவர் : Guru (14-Jun-18, 12:17 pm)
சேர்த்தது : Guru
Tanglish : kavithai
பார்வை : 66

பிரபலமான விளையாட்டுகள்

மேலே