நினைவுக்குள்

மழை என்றதும்
பால்கனி
ஆவி பறக்க டீ
சூடான மிருதுவான
வடை
பக்கத்தில் நீ
நினைவுக்கு
வந்து விடுகின்றன!

எழுதியவர் : (14-Jun-18, 4:00 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 217
மேலே