பாடல் ஒன்று எழுத

பாடல் ஒன்று எழுத
நான் வரிகள்
தேடினேன்
அவள் பாத சுவடு
மேலே பல
கவிதை படிக்கிறேன்...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (15-Jun-18, 3:12 pm)
Tanglish : paadal ondru elutha
பார்வை : 66

மேலே