அனாதை

நானும் கூட
ஒரு வழியில்
அனாதையே..
உண்மையான
காதலோடு
வந்த உன்னை
தவறவிட்டதால் ....

எழுதியவர் : க.அனிதா (15-Jun-18, 3:42 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : anaadhai
பார்வை : 146

மேலே