நான் நேசிக்க

நான் சுவாசிக்க காற்றாய் வந்தாய்
நான் நேசிக்க மழையாய் பொழிந்தாய்
நான் சிரிக்க குழந்தையாய் மாறினாய்
நான் மெய் மறக்க உன்னையே தந்தாய்

எழுதியவர் : (16-Jun-18, 2:17 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : naan nesikka
பார்வை : 65

மேலே