கலை

மனிதனை மாற்றுவது கலை...

இயற்கையை பாதுகாப்பது கலை...

ஓவியத்தை ரசிப்பது கலை...

நிழலையும் துணையாக்குவது கலை...

வாழ்க்கையை அழகாக்குவது கலை...

எழுதியவர் : ஜான் (17-Jun-18, 6:16 am)
Tanglish : kalai
பார்வை : 5421

மேலே