மறதி

எந்தன் மறதி
என்றும்
வார்த்தையில்
மட்டுமே
உன்னை
மறக்கும்
விசயத்தில்...

எழுதியவர் : அனிதா (17-Jun-18, 1:50 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : maradhi
பார்வை : 76

மேலே