கைக்கூ

மனஅழுத்தம் கரைகின்றது
சிரிப்பில்
கண்ணீரில் கரைகின்றது
கவலை

எழுதியவர் : பாத்திமாமலர் (17-Jun-18, 2:12 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 221

மேலே