நினைவோட்டம்

படிப்பில் சாதிக்கவும் உழைக்கணும்னு அப்பா கொடுத்த நம்பிக்கை...

மற்றவர்கள் சொல்வதெல்லாம் நீயில்லைன்னு அம்மா பேசின பொன்மொழிகள்...

உன்கிட்ட திறமைக்கென்ன குறைச்சல்னு தம்பி பேசினவைகள்...

எங்கண்ணன் இருக்கான்னு தங்கச்சி கொண்ட பெருமிதம்...

நினைவூட்டலாக தொடர்கிறது நினைவோட்டம்...

எழுதியவர் : ஜான் (22-Jun-18, 1:15 am)
பார்வை : 143

மேலே