தன்னம்பிக்கை
உன் சுவடுகள் தேட
உன் பாதையில் பலரும் செல்ல
உன் புகழை ஊர் புகழ
உன்னை பலரும் பாராட்ட
உன் வார்த்தைகளை ஆராதிக்க
உன் வழியையே பின்பற்ற
உன்னை நீ உயர்த்தி காட்ட
உன் உழைப்பை நிலைநாட்டு
உன்வெற்றியை நிலைநாட்டு உன்னை உனக்கு தெரியும் வை
உன் உறுதியை உருக்கேற்று
உன்னை ஏளனம் பேசிய வாய்களை அடை
உன்னை விட்டு சென்ற எல்லாவற்றையும் திரும்பி பார்க்க செய்!!!