தன்னம்பிக்கை
சிங்கம் வாழும் இடம் குகை;சிறுதவறுகளால் ஏற்படுவது தான் பகை; மனிதன் பிறக்கும் போது பெறுவது அழுகை; மனிதன் வளரும் போது பெறும் அதிசய பரிசு தான் புன்னகை ; மனிதனுக்கு நெல் குத்த தேவை உழக்கை; மனிதன் நீக்க வேண்டியது அவநம்பிக்கை;மனிதன் வளர்க்க வேண்டியது தான் தன்னம்பிக்கை; "தன்னம்பிக்கையை வளப்போம் நாளைய உலகை வெல்வோம்".