நந்தவனப் பூக்கள்
நந்தவனப் பூக்கள் நடனமாடும் நாயகிகள்
சிந்தனைப் பூக்கள் புரட்சியின் நாயகர்கள்
வந்தனைப் பூக்கள் இறைவனின் சேவகிகள்
சிந்தையோர் நந்த வனம்
நந்தவனப் பூக்கள் நடனமாடும் நாயகிகள்
சிந்தனைப் பூக்கள் புரட்சியின் நாயகர்கள்
வந்தனைப் பூக்கள் இறைவனின் சேவகிகள்
சிந்தையோர் நந்த வனம்