விவசாயி

வரப்பில் அமர்ந்து அச்சுவெல்லம்
கடித்தபடி கூழ் குடித்துக்கொண்டிருக்க
பெய்யத்தொடங்கிய
மழையின் மண்வாசம் வயிற்றை நிறைக்க
கூழின் சுவை மனதை நிறைக்க
ஆனந்தத்தில் கண்ணீர்வடிக்கும்
சாதாரண விவசாயிதான் நான்!........

எழுதியவர் : மேகலை (28-Jun-18, 6:32 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : vivasaayi
பார்வை : 67

மேலே