பயணம்

ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்து சிதறி எறியப்படும் கூழாங்கற்களைப் போன்றது தான் வாழ்க்கையும் இங்கு நிலை என்று ஏதொன்றுமில்லை.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (28-Jun-18, 9:54 pm)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : payanam
பார்வை : 96

மேலே