தமிழ் பேசும் காதல்
தமிழ் காதல்
தமிழ் பேசும் காதல் கந்தல்களும் கிழிசல்களும் அல்ல...
ஆழமான அன்பை அகராதிகளில் நிரப்பிய காதல்...
உண்மை காத்திருப்புகளுக்கு பதில் சொல்ல மறவாத காதல்...
வண்டு அமர மலரும் பூக்கள் போல பெண்ணின் ஏக்கத்தை உள்ளடக்கின காதல்...
வெளிச்சம் பட்டு மிளிரும் நீர் போல தன் தலைவிக்காக தவமிருக்கும் தலைவனின் காதல்...
மனம் கவரும் மங்கைக்காக உயிர் கொடுக்கத் துணியும் உத்தம காதல்...
வாழவும் எழவும் வழி செய்யும் காதல்...
தமிழ் போதித்த காதல் காலம் கடந்தும் பேசப்படும் காவியக் காதல்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
