கண்அசைவில் காதல் சொன்னாள்

புன்னகைக் குமரி அவள்
புதுமைக் கவிஞன் இவன்
கண்அசைவில் காதல் சொன்னாள்
கவிதையில் இவன்மீதி சொன்னான் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-18, 7:17 am)
பார்வை : 46

மேலே