மரமாகிறேன்

உன்னால் பசுமையாகும் நாள்களால் நானும் மரமாகிறேன்...!!!

உன் நினைவுகளை தண்ணீராக சேகரிக்கிறேன்...!!!

அதையே கண்ணீராக வெளிப்படுத்துகிறேன் உன்னை காண வேண்டும் என்பதிற்காக...!!!

எழுதியவர் : saranya (1-Jul-18, 7:20 am)
சேர்த்தது : saranya
பார்வை : 45

மேலே