மனிதன் போல

நீரில் முகம்பார்க்கும்
பனை மரம்,
கண்கலங்கும் குளத்துநீரும்-
நிறம் கறுப்பாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jul-18, 7:28 am)
Tanglish : manithan pola
பார்வை : 70

மேலே