மழலை பார்வை
ஏதோ ஒரு கோணத்தில்
வீசிக்கொண்டிருந்த சாரல் மழையின்
சங்கீதத்தில் சங்கமித்த என் விரல்கள்
உன்னை பார்த்ததும் பின்வாங்கி விட்டன,
காய்ச்சலைக் காட்டிலும் அதிவெப்பமாய்
தகிக்கும் உன் பார்வைக்கு பயந்து...!
ஏதோ ஒரு கோணத்தில்
வீசிக்கொண்டிருந்த சாரல் மழையின்
சங்கீதத்தில் சங்கமித்த என் விரல்கள்
உன்னை பார்த்ததும் பின்வாங்கி விட்டன,
காய்ச்சலைக் காட்டிலும் அதிவெப்பமாய்
தகிக்கும் உன் பார்வைக்கு பயந்து...!