அந்த ஒரு நிமிடம்
உனக்கென ஒதுக்காத
அந்த ஒரு நிமிடத்தை
நினைத்துப் பார்க்கிறேன் .!
உனக்கென ஒதுக்காத
அந்த ஒரு நிமிடம்
எனக்கானதாக கூட இல்லை !
யாரோ ஒருவருக்கான ஒரு நிமிடமாகவே
மறைந்துப் போய்விட்டது அந்நிமிடத்தில்.!
உனக்கென ஒதுக்காத
அந்த ஒரு நிமிடத்தை
நினைத்துப் பார்க்கிறேன் .!
உனக்கென ஒதுக்காத
அந்த ஒரு நிமிடம்
எனக்கானதாக கூட இல்லை !
யாரோ ஒருவருக்கான ஒரு நிமிடமாகவே
மறைந்துப் போய்விட்டது அந்நிமிடத்தில்.!