பெயர்

உன்னுடன் படுக்கும்
அவளுக்கு பெயர்
விபச்சாரி என்றால்
அவளுடன் படுக்கும்
உனக்கு..
பெயர் என்ன ?

எழுதியவர் : பா.நிபி (2-Jul-18, 1:58 pm)
Tanglish : peyar
பார்வை : 57

மேலே