புன்னகை

மனதின் மகிழ்வுதனை
மறைக்காது காட்டிடும்
இன்பம் நிறைந்த
கண்ணாடிக் குமிழி!!!!

எழுதியவர் : ஷாருஹேசி சிவா (15-Aug-11, 6:49 pm)
சேர்த்தது : shaaruhesi siva
பார்வை : 344

மேலே