வாழ்கை பாடம்

ம் விடியல்கள் என்னவோ நாலுக்கொரு விதமாக தான் விடிகிறது
அனால் நாம் தான் துவைத்த போர்வையை
துவைத்து கொண்டிருக்கிறோம்
இந்திய பெரும்கடலிய தம் இலம் சிறகால்
கடந்து விடுகிறது தம் வம்சம் வலர்க்க
பறவை குட்டம்


எழுதியவர் : சதீஷ் (15-Aug-11, 6:47 pm)
சேர்த்தது : sathi
Tanglish : vaazhkai paadam
பார்வை : 346

மேலே