வினோதமான சிறை

இதயம் என்பது ஒரு வினோதமான சிறைதான்! ஏனென்றால்...
இதில் குற்றும் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை.
பாசம் வைப்பவர்கள் மட்டுமே மாட்டிக் கொள்கிறார்கள்!

எழுதியவர் : srk2581 (6-Jul-18, 3:20 am)
சேர்த்தது : srk2581
பார்வை : 185

மேலே