அதிசய பிறவி

உனக்கு அர்ச்சனை
கொடுக்க கோவிலுக்கு
சென்றிருந்தேன்...
அர்ச்சகர் அர்ச்சனை செய்ய
மறுத்துவிட்டார்.......

திரும்பி பார்த்தால்
சுவற்றில்
எழுதப்பட்டிருந்த வரிகள்
இங்கு அதிசய பிறவிகளுக்கு
அர்ச்சனை கிடையாது
என்று...

அதிசய பிறவியும்
அழகிய பிறவியும்
நீ மட்டுமே எனக்கு....

எழுதியவர் : srk2581 (6-Jul-18, 3:21 am)
Tanglish : athisaya piravi
பார்வை : 149

மேலே