போகும்போது

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

எழுதியவர் : srk2581 (6-Jul-18, 3:23 am)
Tanglish : pogumbodhu
பார்வை : 103

மேலே