அஞ்சல்

அஞ்சல் காரனே அஞ்சாத...
என் நெஞ்சமும்
அஞ்சுதே...
நீ கொண்டு வரும் அஞ்சலால்...
என் ஆயுளை குறைக்கின்றது...
அரை நிமிடம் தாமதத்தால்...
உன் தாளில்
கையொப்பம் இட்டேன்...
கைக்குள்
என் அஞ்சல் கிடைக்கையில்
கண் இரண்டு கலங்குதே...
கைகள் ஓசை இன்றி தவிக்குதே...
நடை பாதையை மறக்கிறேன்...
நனில் இருந்து புறப்படும்
அம்பாய் துடிக்கிறேன்...
முதல் வரியாய் படிக்கிறேன்
புன்னகை மொழியகிறேன் ...
முடிவு வரையில் எனது வாழ்கையே கொடுக்கிறேன்...
முடிவில்லா பயணத்தை தொடங்க ....
காதலேனே...
கண்ணீர் சிந்தும் பேனா முள்ளிற்க்கு தெரியுமோ
நாம் காதலின் பக்கங்கள்...