கரை சேரவில்லை

உன் நினைவென்னும்
ஆழ்கடலில் குதித்தேன்
கரை சேர மனமில்லை
நான் கரை சேர்ந்த பின்னும்
ஏனோ என் மனம்
இன்னும் கரை சேரவில்லை..!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (7-Jul-18, 10:26 am)
Tanglish : karai SERAVILLAI
பார்வை : 55

மேலே