மஞ்சள் நிறவானம் மாலை இளந்தென்றல்
மஞ்சள் நிறவானம் மாலை இளந்தென்றல்
கொஞ்சும் மலர்த்தோட்டம் தேன்குயில் - நெஞ்சப்
பொழிலில் அழகிய நீரலை வட்டம்
எழில்கவி தைஎழுது தே
மஞ்சள் நிறவானம் மாலை இளந்தென்றல்
கொஞ்சும் மலர்த்தோட்டம் தேன்குயில் - நெஞ்சப்
பொழிலில் அழகிய நீரலை வட்டம்
எழில்கவி தைஎழுது தே