ஹைக்கூ
வெண்மேகம் இறங்கியதோ
மலையின் உச்சியில்
செம்மறி ஆட்டு கூட்டம்
வெண்மேகம் இறங்கியதோ
மலையின் உச்சியில்
செம்மறி ஆட்டு கூட்டம்