வழக்கு
கணம் கோட்டார் அவர்களே...!
அவள் பொய் சொல்கிறாள் இல்லையென்று...!
மனதைத் திருடிச்சென்றுவிட்டாள்...!
மலரை வருடிக் கொன்றுவிட்டாள்..!
ஆதாரம்
அவள் வீட்டு வாசற்படியில்..!
மலரான என்மனம் சுக்குநூறாய்.. அவள்
மலர்பாதம் வழிபார்த்து கிடக்கின்றதே...!