இதயங்கள் தாண்டும்

பேசாமல் இருந்தாலும்
உன் கண்கள் பேசும் !
பார்க்காமல் இருந்தாலும்
மனக்கண்கள் பார்க்கும் !
தூரத்தில் இருந்தாலும்
எண்ணங்கள் சேர்க்கும் !
தடை கோடி இருந்தாலும்
இதயங்கள் தாண்டும் !

எழுதியவர் : Mathibalan (12-Jul-18, 4:25 am)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 687

மேலே