பத்தும் சொல்லும்

கையிருப்பெல்லாம்
கள்ளப் பணம்..

அவன் சொல்கிறான்,
விலை அதிகமானாலும்
வாங்கிப் போடு-
விளையாத நிலத்தையும்
வீட்டோடு மாப்பிள்ளையையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jul-18, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 47

மேலே