நீ எனை பிரிந்தால்....


சுகமும் சோகமாகும்.......

சோகமும் சுமையாகும்.....

நீ எனை பிரிந்தால்....


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Aug-11, 2:45 pm)
பார்வை : 460

மேலே