ஹைக்கூ

முதியவர் உயிர்துறந்ததும்
பிழைத்துக் கொள்கிறார்
சவப்பெட்டிக் கடைக்காரர்.
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Jul-18, 1:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 296
மேலே