தமிழ் காதல்
அவள் என்னைப் பார்த்தால்
காவியம்
அவள் என்னுடன் பேசினால்
கவிதை
அவள் என்னுடன் நடந்தால்
காப்பியம்
அவள் என்னுடன் இணைந்தால்
இலக்கியம்
இருவரும் அன்புடன் வாழ்வது
(நல்)இலக்கணம்
என் பிள்ளைகளோ
வெண்பா
தமிழன்
யாழினி
இனி என் காதல்
தமிழ் சங்கமம்
ராரே