சுவாசக் காற்று

எனக்கு அதிகமாய்ப்
பிடிக்கும் காற்றை
உன்வடிவில் வந்து
நான் சுவாசிக்கும் மூச்சை
தினமும் எனக்குத் தருவதால்


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (14-Jul-18, 12:33 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : suvasak kaatru
பார்வை : 92
மேலே