விண்மீன் கண்கள்

ஆயிரம் கோடி விண்மீன்களை,
அரைநொடியில் எண்ணிப்பார்த்தேன்,
உன் கண்களில்.

எழுதியவர் : டில்லிபாபு.பொ (14-Jul-18, 2:19 pm)
சேர்த்தது : டில்லிபாபுபொ
Tanglish : vinmeen kangal
பார்வை : 408

மேலே