சிறை

பணத்தை சேர்க்க நினைத்தவர்களுக்கு பண்டங்களை பகிர்ந்தளிக்கும் இடம்,
அவசரப்படும் மனிதர்களுக்கு,
அமைதியை கற்றுத்தரும் இடம்,,,,
சிந்தனை இழந்தவர்களை,
சிந்திக்க வைக்கும் இடம்,,,,
வாழ்க்கையின் அருமையை கற்றுத்தந்த இடம்,,,,,

செல்வம் மிகுந்தவர்கள்,
சென்று வரும் இடம்..
ஏழை எளியவர்கள் சென்றால்,
வர முடியாத இடம் ..,,,,

எழுதியவர் : MMM.வைரமுத்துமுனியசாமி (14-Jul-18, 11:19 pm)
சேர்த்தது : MMM
Tanglish : sirai
பார்வை : 789

மேலே