வான்தென்றல் பாட்டுப் பாடும்
குருவிக்கூட் டில்குஞ்சு கள்வாய் திறக்க
இரையூட்டும் தாய்ப்பற வைஅன்பி போடணைத்து
வான்தென்றல் பாட்டுப்பா டும் !
குருவிக்கூட் டில்குஞ்சு கள்வாய் திறக்க
இரையூட்டும் தாய்ப்பற வைஅன்பி போடணைத்து
வான்தென்றல் பாட்டுப்பா டும் !