காதல்
மூச்சு முட்டுது
கண்கள் இருளுது
காது கேட்பதை குறைத்துக் கொண்டது
இந்த முதுமைப் பருவத்திலும்
நடைபயில ஒரு துணை தேடுது
இந்த நிலையிலும் என்னை விட்டுப் பிரியாது
இதுதான் காதலோ
பிரியா காதல் முதுமையிலும் தொடரும்
மூச்சு முட்டுது
கண்கள் இருளுது
காது கேட்பதை குறைத்துக் கொண்டது
இந்த முதுமைப் பருவத்திலும்
நடைபயில ஒரு துணை தேடுது
இந்த நிலையிலும் என்னை விட்டுப் பிரியாது
இதுதான் காதலோ
பிரியா காதல் முதுமையிலும் தொடரும்