அவள்...!!!

அவள்
சொடக்கு மேல
சொடக்கு போடும்
பார்வையாலே
என்னை
மட மடவென ஒடித்தாள்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-Jul-18, 5:07 pm)
பார்வை : 63

மேலே